அனைத்து மொபைல் தொலைபேசி சாதனங்களும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணைக்குழுவில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணைக்குழு (TRCSL) அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் கட்டாய IMEI பதிவு முறையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது...