கொள்ளையர்களுடன் இணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது – கொள்ளையிடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீளப் பெற்று அதனூடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வோம் ; சஜித்
ஊழல் மற்றும் மோசடிகளால் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக தங்களது அரசாங்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும...