அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான் அவர்களும் கலந்து சிறப்பிக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுக்கூட்டம் செப்டம்பர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2:00 மணிக்கு இரத்தினபுரி நகரில் ( சீவலி மைதானத்திற்கு அருகில்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ரூபன் பெருமாள் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். Rinaz 9/13/2024 07:24:00 PM 0