நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டமும் தொலைநோக்குப் பார்வையும் ஐக்கியமக்கள் சக்தியிடம் மாத்திரமே உள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச
நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும் தொலைநோக்கையும் ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக்கூடிய த...