சஹ்ரானை போன்றவராகவே நான் ஹிஸ்புல்லாஹ்வை பார்க்கிறேன்: கோத்தாபாயவை ஜனாதிபதியாக்க முயற்சிக்கும் முஸ்லிங்கள் சமூக விரோதிகளே- மன்சூர் எம்.பி
வேட்பாளர் சஜித்தை ஜனாதிபதி ஆசனத்தில் அமரவைக்க சகல கட்சியினதும் கூட்டாக சம்மாந்துறையில் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட தனது தலைமையிலான அணி தயாரா...