நாளைய (30) ஜும்ஆ குத்பாவில் சுகாதார விழிப்புணர்வுகளை தெளிவு படுத்துவதுடன் , குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக அமைத்துக் கொள்ளுங்கள். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத்
இவ்வார (2021.07.30) ஜுமுஆ குத்பாவிற்கான வழிகாட்டல் நாட்டில் கொவிட்-19 தொற்று மிகத் தீவிரமாக பரவி வரும் தற்போதைய கட்டத்தில் சுகாதார வழிகாட்டல...