அம்பகஹலந்தயை சேர்ந்த மௌலவி உஸாமா நௌபர் (கபூரி) அவர்கள் SAUDI ARABIA KING SAUD UNIVERSITY (பல்கலை கழகத்திற்கு ) தெரிவு
அம்பகஹலந்தயை பிறப்பிடமாக கொண்ட இவர் கும்புக்கந்துறை அல் ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் ஆவார். அத்தோடு மகரகம கபூரிய்யா ...