வதந்திகளால் பீதியுடன் மக்கள் வீதிகளில் : அம்பாறை கரையோர பிரதேசங்களில் நள்ளிரவு தாண்டியும் மக்கள் அச்சத்தில் !!
நூருல் ஹுதா உமர் கிணறுகள் முற்றாக வற்றிவருவதாகவும்,கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் வெளியான தகவலை அடுத்து கல்முனை, சாய்ந்தமருது,மருதமுனை,...