உலகில் கோடிக்கணக்கானோர் பிறக்கிறார்கள். வாழ்கிறார்கள். மறைகிறார்கள். ஆனால், அதில் ஒரு சிலர்தான் தாம் மரணித்த பின்னரும் நிலைக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒருவர் தான் நளீம் ஹாஜியார்.
– அஹ்ஸன் ஆரிப் – நளீமியாவில் கற்றுக்கொண்டிருந்த நேரம். ஒரு மாலைப் பொழுது அஸர் தொழுகைக்குப் பின்னர் திடீரென மாணவர்கள் அனைவரும் ஜாமிஆவின் ப...