"நான் யாருக்கும் பயப்படுபவனுமல்ல" காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படும் அமைச்சரவை உறுதியாகவுள்ளது என்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி
‘யார் எதிர்த்தாலும் இலங்கையில் காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படவுள்ளன. முஸ்லிம்களின் விவாகரத்து உட்பட குடும்ப விவகாரங்...