மறு அறிவித்தல்வரை மக்கள் ஒன்று கூடல்கள் , கூட்டங்களை நடத்துவதற்கு இன்று முதல் தடை. புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது.
கொவிட்-19 பரவல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இன்று (01) முதலாம் திகதி முதல் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் சுகாதார சேவைகள் ப...