இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஃபார்முலா 1 கார் பந்தயம்; கத்தார் கிராண்ட்பிரிக்ஸ் பட்டத்தை வென்ற வெர்ஸ்டாப்பன்; 155,000 ரசிகர்கள் பங்கேற்பு

tamilsolution_ad_alt

 

கத்தாரின் லுசைல் சர்வதேச சுற்றில் நடைபெற்ற FORMULA 1 QATAR AIRWAYS QATAR GRAND PRIX 2024 போட்டியில், ரெட் புல் ரேசிங் அணியின் முன்னணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் தனது திறமையை மீண்டும் நிரூபித்தார்.






இரண்டாவது முறையாக தொடர்ந்து கத்தார் கிராண்ட்பிரிக்ஸ் பட்டத்தை வென்ற வெர்ஸ்டாப்பன், தனது சாதனைகளால் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தார்.


இந்த பிரம்மாண்ட நிகழ்வில் கத்தார் அரசர், பிரதமர், அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



மூன்று நாட்களிலும் லுசைல் சர்வதேச சுற்றில் சுமார் 1,55,000 பேர் வரை ரசிகர்கள் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர். 5.38 கிலோமீற்றர் நீளமுள்ள இந்த சுற்று, மூன்று நாட்கள் தொடராக நடந்தமையால் ரசிகர் பெருமக்களால் இப்பந்தயமானது நிரம்பியிருந்தமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.



No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.