தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் அதனை அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணிநேர விசேட செயற்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள்: 0112027148; 0112472757; 0112430912, 0112013051. மின்னஞ்சல்: disaster.ops@police.gov.lk
No comments
Thanks for reading….