இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இரண்டு வயதில் உலகளாவிய சாதனை படைத்த சிறுமி...!

tamilsolution_ad_alt


 அனைவரையும் வியக்க வைத்தது சிறுமியின் சாதனை


 கலாமின் உலக சாதனை புத்தகத்தில்  தனது பெயரை பதிவு செய்து தனது பெற்றோருக்கும் நாட்டுக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.



இவர் தனது 2 வயதில் இச் சாதனையை படைத்துள்ளார்.


85ற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அதன் தலை நகரங்கள், 

இலங்கை அரசியல்வாதிகள்,

கோள்கள், ஊர்வன, விலங்குகள், உடலின் பாகங்கள் , தானியங்கள், இலங்கையின் மத மற்றும் தேசிய சின்னங்கள், நடைபயிற்சி முறைகள், 

இனிப்புகள்,விலங்குகளின் ஒலிகள்,வாகனங்கள்,

விளையாட்டுகள், உட்பட 1031 ற்கும் மேற்பட்ட படங்களை அடையாளம் கண்டு சொல்வதின் ஊடாக  உலக சாதனை ஜாம்பவான் அசாதாரண ஞாபக சக்தி கொண்ட மேதை குழந்தை என்ற பெயரில் கலாம் உலக சாதனைகள் விருதை வென்றுள்ளார்,


சிறுவயதிலேயே சிறந்த ஞாபக சக்தியும் பல திறமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இவர்  கும்புக்கந்துரையை  சேர்ந்த பாத்திமா ருசைதா மற்றும்  அல்பஹத் தம்பதிகளின் செல்வப் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.


அவருக்கு ஊக்கமளித்த பெற்றோர் உறவினர் மற்றும்  இச்சாதனையை சிறப்பாக நடத்த உதவிய

திமுக கட்சி உறுப்பினர் சரிப்தீன், உறவினர் அக்பர் சகோதரர் சஹ்லான் மற்றும் அவருடைய நண்பர், திகனை  FACTORY OUTLET உரிமையாளருக்கும் பெற்றோர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டு 

இக்குழந்தையின் சாதனைகள் மென்மேலும் சிறப்பாக  அமைய எமது ஊர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்


Sponserd by

Factory Outlet Digana


No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.