ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றைய தினம் நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
KBKNEWS MEDIA
No comments
Thanks for reading….