எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முன்னர் அறிவித்திருந்த 'சொக்க மல்லி' எனப்படும் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தற்போது தனது ஆதரவை மாற்றியுள்ளார்.
தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
KBKNEWS MEDIA
No comments
Thanks for reading….