பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கான கடமையை நிறைவேற்றுவதற்கு லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.KBKNEWS MEDIA
No comments
Thanks for reading….