11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை தொடர்ந்து சுமார் 100 தவ்ஹீத் பள்ளிவாயல்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் நாடு முழுவதும் உள்ள சுமார் 100 தௌஹீத் பள்ளிவாயல்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் பள்ளிவாயல் நிருவாகத்தில் அங்கம் வகித்தால் அவர்கள் உடனடியாக பதவி விலகுமாறு வக்பு சபை பகிரங்க கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments
Thanks for reading….