அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
எமது KBK NEWS ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 9 வருடங்கள் பூர்த்தியாகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
தற்போது 4 WhatsApp குழுமங்களையும், முகநூலில் *23000* Followers களையும் KBKNEWS *WEB*, KBKNEWS *Twitter*, KBKNEWS *YouTube* KBK NEWS *Instagram* போன்ற சமூகவலைத்தளங்களை தன்னகத்தே கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை காலமும் எமது KBK NEWS நிருவனத்திற்கு சகல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் நன்றி, ஜஸாகுமுல்லாஹு ஹைரன். இன்ஷாஅல்லாஹ் இனிவரும் காலங்களில் மிகவும் சிறப்பாக செயற்பட உங்களுடைய ஆலோசனைகள், உதவிகள், என்றும் எமக்கு தேவை. நன்றி.
KBKNEWS TEAM
No comments
Thanks for reading….