இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

🚨Corona Update 🚨 இலங்கையில் கொரோனா தொற்றின் முழு விபரம்!

tamilsolution_ad_alt

🤯நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை  3,345 ஆக  அதிகரித்துள்ளது.


🤯கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் இன்று (25) அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


👉ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வருகைத்தந்த (2)இருவர்,

👉கட்டாரிலிருந்து வருகைத்தந்த  06 பேர்,

👉உக்ரைனிலிருந்து வருகைத்தந்த (3)மூவருக்கும் மற்றும் 

👉அல்பைனிலிருந்து வருகைத்தந்த  (1)ஒரு வருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


🔊கொரோனா வைரஸ்  இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  3,158 ஆக பதிவு 


🚨இந் நிலையில், 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


🚨தொற்றுக்குள்ளான 174 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


🔴இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 278,145 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

KUMBUKKANDURA NEWS

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.