இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மினுவாங்கொட ஆடை தொழிட்சாலையில் கடமையாற்றுவோருக்கு விடுக்கப்பட்ட மேலுமொரு அறிவிப்பு!

tamilsolution_ad_alt



🔊மினுவங்கொட ஆடை நிறுவனத்தில் கடமையாற்றும் வத்தளை, கந்தானை, ஜாஎல, பியகம, கிரிபத்கொட, சபுகஸ்கந்த, பேலியகொட, களனி, கடவத்த, மீகஹவத்த, ராகம மற்றும் மஹபாக பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தற்போது அப்பகுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு பொலிஸ் தலைமையகம் தனிமைப்படுத்தல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவின் அடிப்படையில் இன்று (07) மாலை 6.00 மணிக்கு முன்னர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு அவர்களை சமூகம் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


🔴இதேவேளை குறித்த  நிறுவனத்தில் கடைமையாற்றும் ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று தங்களது தகவல்களை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

KUMBUKKANDURA NEWS

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.