தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாள் விழா ஆண்டிபட்டி மதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பஸ் நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கியும் கொடியேற்றி கொண்டாட பட்டது இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையிலும், தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்டராமன் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில்
ஆண் ஆண்டிபட்டி பேரூர் கழக செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
KUMBUKKANDURA NEWS
No comments
Thanks for reading….