காத்தான்குடி , கடற்கரை கர்பலா பகுதியில் உள்ள விடுதியொன்று சி ஐ டி மற்றும் விசேட அதிரடிப்படை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு இப்போது தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.
ஸஹ்ரான் குழுவின் ஒரு பகுதியினருக்கு இந்த இடத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக தற்போது கைதாகியுள்ள பெண்ணொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடத்தப்படுவதாக சி ஐ டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Thanks for reading….