கொரோனா தொற்றின் மூலம் இறந்தவரை கையாளும் முறைகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது!
ரத்தக்கசிவு காய்ச்சல்கள் (எபோலா, மார்பர்க் போன்றவை) மற்றும் காலரா போன்றவற்றைத் தவிர, இறந்த உடலைப் பாதுகாப்பாக நிர்வகிப்பதற்கான தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த இடைக்கால வழிகாட்டுதலை WHO வெளியிட்டுள்ளது, அதில் இறந்த உடல்கள் பொதுவாக தொற்றுநோயல்ல என அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றின் மூலம் இறந்த ஒருவரை அடக்கம் செய்யலாம் அல்லது எரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
WHO has issued interim guidance on infection prevention and control for the safe management of a dead body in the context of Except in cases of hemorrhagic fevers (such as Ebola, Marburg) and cholera, dead bodies are generally not infectious.
முழு விபரம் இங்கே👇காண்க!
https://apps.who.int/iris/bitstream/handle/10665/331538/WHO-COVID-19-lPC_DBMgmt-2020.1-eng.pdf
WHO-COVID-19-lPC_DBMgmt-2020.1-eng (1).pdf
No comments
Thanks for reading….