கடந்த 24 மணித்தியாலத்தில் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம்
புதிய நோயாளர்கள்-79747
புதிய இறப்புகள் - 5974
அதிகளவான தொற்றுக்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது பதிவாகியுள்ளது- 29874
அதிகளவிலான இறப்பு அமெரிக்காவில் மெரிக்காவில் இல் பதிவாகியது - 968
ஸ்பெயின் - 961
இனி வரும் நாட்களில் மேலும் தொற்றுக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
மொத்த பலி எண்ணிக்கை - 53166
தொற்றுக்கு உள்ளானவர்கள்- 1014943
குணமடைந்தவர்கள் - 212018
அவசர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள் - 37698
No comments
Thanks for reading….