மயோனின் கார் விபத்தில் சிக்கியது : களத்தில் பொலிஸார் விசாரணை.
முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா மற்றும் அவரது புதல்வியார் பயணித்த கார் மட்டக்களப்பு அரசடியில் இன்று காலை மதில் மீது மோதியது.
காரில் பயணித்த இருவருக்கும் பாதிப்பில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே கார் விபத்துக்குள்ளானது.
– நூருள் ஹுதா உமர்.–

No comments
Thanks for reading….