கடந்த இரண்டு நாட்களில் கத்தார் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, இது கொரோனா சோதனைக்கு உற்படுத்தியவர்கள் அதிகம் என்பதாலதான் இவ் அதிகரிப்பு ஏற்பட்டது என்று Dr. Al Khal கூறியுள்ளார்.
அப்படியென்றால் இருப்பவர்களை எல்லாம் சோதனை செய்தால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் போல தெரிகிறதே…
எல்லோரும் தங்களுக்கு கொரோனா இல்லை என்ற தைரியத்திலதானே இருக்கிறோம், அதிக சோதனை அதிக தொற்றுள்ளவர்களை காட்டும் என்றால் எங்களது நிலைமை என்ன?
கத்தாரிலிலுள்ள எல்லோரையும் ஒரு தடவை சோதனை செய்து பார்த்தால் இருக்கின்றவர்கள் பயமில்லாமல் பாதுகாப்பாகவும் பதற்றம் இல்லாமலும் இருக்கலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Thanks for reading….