சாதாரண தர பெறுபேறுகள் வெளிவந்து விட்டன, எத்தனை வருடங்கள் கடந்து விட்ட பொழுதிலும் பாடசாலை பெறுபேறுகளை உடனடியாக அறிவதிலுள்ள ஆர்வம் குறைந்தபாடில்லை.
கண்டி, ரணபிம றோயல் கல்லூரியில் பரீட்சை எழுதிய 147 மாணவர்களில் 55 பேர் 09A சித்தியை பெற்றிருக்கிறார்கள்,(இன்னும் 33 பேர் 8A சித்தியை பெற்றிருக்கின்றார்கள்) இலங்கையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முதல் 05 பாடசாலைகளுக்குள் வழமை போன்று இம்முறையும் எமது பாடசாலை உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
1996இல் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை 25 வருட காலத்திற்குள் அடைந்த அடைவுகள், உருவாக்கிய தொழில்சார் ஆளுமைகள் ஏராளம்.
சிறந்த பெறுபேறுகள் எதிர்கால அடைவுகளுக்கு மிகச்சிறந்த அத்திவாரமே
Rishard Riyal
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Thanks for reading….