இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கும் கொரோனா கிட் இலவசமாக வழங்கி வைப்பு.

tamilsolution_ad_alt




கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க இரவு பகலாக பாடுபடும் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலை மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு கொரோனா கிட் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது

இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் ஊடாக சம்மாந்துறையை சேர்ந்த எம் எஸ் பசீல் ஹாஜியார் அவர்களின் ஏற்பாட்டில் அரச சட்டவாதி சட்ட முதுமாணி எம்.ஏ.எம். லாபிர் அவர்களின் தலைமையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 50 கொரோனா கிட் இலவசமாக திங்கட்கிழமை(30) வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ,எம் எஸ் பஸீல் ஹாஜியார் அவர்களும் இருட்டுவட்ட நண்பர்கள் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ILM.Nasim

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.