மனிதர்களை தாக்கும் இந்த வைரஸினால் ஒருவர் மரணம்.
கொரோனா வைரஸை அடுத்து சீனாவில் பரவும் ஹண்டா வைரசால் சீனா மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவில் பரவும் 'ஹன்டா' வைரஸ்...! 'மனிதர்களை தாக்கும் இந்த வைரஸினால் ஒருவர் மரணம்...' சீனாவிற்கு ஏற்பட்டுள்ள அடுத்த தலைவலி...!
கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தற்போது உலக மக்களை வீட்டிற்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் சீனாவின் உஹான் மாகாணத்தில் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவியது. மனிதனில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரசால் இது வரை சுமார் 16000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இதுவரை இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனோவின் குரூர ஆட்டம் முடிவடையாத இந்த சூழலில், மீண்டும் சீனாவில் ஹன்டா வைரசால் ஒருவர் பலி ஆகியுள்ளார்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது, ஒருவர் இறந்தார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்த
No comments
Thanks for reading….