இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஏங்கிய தினத்தை ஏந்தி வந்தது இவ் இல்ல விளையாட்டுப் போட்டி (கவிதை)

tamilsolution_ad_alt


வார்த்தைகளை கடன் எடுத்து வாக்கியம் ஆக்கினேன் இவ் இல்ல விளையாட்டுப் போட்டியை காவியம் ஆக்க...

ஏங்கிய தினத்தை ஏந்தி வந்தது இவ் இல்ல விளையாட்டுப் போட்டி..

செவிகல் செவிமடுக்காத கானொழி...
கண்கள் கானாத இல்ல இலக்கணமொழி ...

ஆயிரம் கரகோஷங்கள் கரையை சேர்ந்ததா?
ஆயிரம் புன்னகை அப் பூக்களை அடைந்த தா? 

ஜன்னல் ஓரமாய் நின்று கொன்டு பார்க்கும் போது 
 என் கால்கள் தன் வலியை உணரவில்லை 
அவ் இரவு எனும் போர்வைக்குள் வின்மீன்கள் ஒவ்வொரு கரங்களில் குடியேறிய போது !!

அகராதியில் இடம் பிடிக்கா விட்டால்லும்  
அதிசியத்தில் இடம் பிடிக்கும் இக் கல்லூரியின் வீரம். ....

அம்னா அஸ்வர் 
(Ambagahalanda)

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.