இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

வெளிநாட்டு உயர்கல்விப் புலமைப் பரிசில்கள்களுக்கு விண்ணப்பித்தல் தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு.

tamilsolution_ad_alt

பல்வேறு நாடுகளில் இருந்தும் இவ் ஆண்டுக்கான 2020 உயர் கல்விப் புலமைப் பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்புலமைப் பரிசில்களுக்காக இணைய வழி (Online) மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் அது குறித்தான தெளிவை எமது மாணவர்களுக்கு வழங்குவது அவசியம் என யங் ப்ரென்ட்ஸ் அமைப்பு கருதுகிறது.

எனவே இது தொடர்பாக ஆர்வமுள்ள மாணவர்களோடு ஒரு சந்திப்பை நடாத்தி தெளிவுகளை வழங்குவதற்கான செயலமர்வொன்று 09 - 02 - 2020 ஆம் திகதி கண்டி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* வெளிநாட்டு புலமைப் பரிசில்கள் - ஒர் அறிமுகம்

* புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?

* வெளிநாட்டு மாணவரின் கல்வி வாழ்க்கை.

* உயர் கல்வியின் பின்னர் என்ன செய்யலாம் ?

செயலமர்வை நடாத்துபவர்

Ajmal A Azees
B.Sc, Engineering (first class honoured)
Prospective PhD student at imperial Coĺlege London UK.
International award winning inventor.

குறிப்பாக பின்வரும் நாடுகளில் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக தெளிவுகள் வழங்கப்படும்

*இலங்கை மாணவர்களுக்கான பாகிஸ்தானின் அல்லாமா இக்பால் புலமைப் பரிசில்கள் - 1000 +
விண்ணப்ப முடிவுத் திகதி 29 பெப்ரவரி 2020.

*துருக்கி அரச புலமைப் பரிசில்கள் - 1000+
விண்ணப்ப முடிவுத் திகதி 20 பெப்ரவரி 2020

*புரூணை அரசின் தாருஸ்ஸலாம் புலமைப் பரிசில்கள் 1000+
விண்ணப்ப முடிவுத் திகதி.
20 பெப்ரவரி 2020

பட்டப் படிப்புக்கான மலேசியா அரசின் புலமைப் பரிசில்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி 28 பெப்ரவரி 2020

*கற்கை மட்டங்கள் :*

இளநிலை (Bachelor's), முதுமானி (Master's), கலாநிதி (PhD) மற்றும் குறுகிய கால கற்கை நெறிகள்.

*கற்கை துறைகள் :*

சகல கற்கை துறைகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இச் செயலமர்வின் போது விண்ணப்பிப்பது தொடர்பாக தனிப்பட்ட வழிகாட்டல்கள் வழங்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்க.

பதிவுகளுக்கு உங்கள் பெயரை SMS செய்யவும்.
077 3509 609

February 09 at 09 AM
Jinna Memorial Hall
Kandy.
Registration : SMS your Name to 077 3509 609

The Young Friends

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.