அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும்
அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்று ஈரான் மூத்த தலைவர் அயதுல்லா அலி காமெனி வேண்டுகோள் விடுத்துள்ளார். கத்தார் இளவரசர் தமீம் பின் ஹமத் அல் தானியுடனான சந்திப்பில் ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி இதனை தெரிவித்துள்ளார்.
No comments
Thanks for reading….