கத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 9 பேர் அடங்கிய கும்பலை கத்தார் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
தேடல் மற்றும் பின்தொடர்தல் திணைக்கள அதிகாரிகள் கத்தார் முழுதும் போலிக் கம்பனிகளின் பெயரில் வீசா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றது
moiQatarmedia
No comments
Thanks for reading….