இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இம்முறை O/L பரீட்சை எழுதிய உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு…

tamilsolution_ad_alt

உயர்தரத்தில் என்ன துறையை தெரிவுசெய்வது, எத்துறை பொறுத்தமானது, என்ற குழப்பமா?

உயர்தர காலப் பிரிவைப் பயன்படுத்தி பல்கலைக்கழக நுழைவைப் பெற்றுக்கொள்ள தன்னை எவ்வாறு தயார் செய்து கொள்ளலாம், என்று சிந்திக்கின்றீர்களா?

க.பொ.த. சாதாரண தரத்தில்சித்தியடையாதவர்கள், தங்களது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல எவ்வாறான வாய்ப்புக்கள்காத்திருக்கின்றன, என்று அறிந்துகொள்ள விரும்புகின்றீர்களா?  போன்ற பல விடயங்களுக்கான பதில்களுடன், 2019ல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதியமாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்குமாக ”வெற்றியைநோக்கி” வழிகாட்டல் நிகழ்ச்சி எதிர்வரும் 28ம் திகதி (டிசம்பர் 28, 2019), காலை 8.30 மணிமுதல் பேராதனை பல்கலைக்கழக EOE Pereira Theatre - Faculty of Engineering மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பேராதனை பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிவுசுடன் இணைந்து, கண்டி த யங் பிரண்ட்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தை சுற்றிக் காண்பிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு: 077-9176999  I 072-6245775  I 077-4695414

KUMBUKKANDURA NEWS
Theme images by suprun. Powered by Blogger.