நூருள் ஹுதா உமர்
அக்கறைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுஸ் பஸ் வண்டியும் மோட்டார் பைசிக்கல் ஒன்றும் மோதுண்டதில் பைசிக்களில் வந்த நிந்தவூரை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஸ்தலத்தில் உயிர் இழந்துள்ளார் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹி ராஜஹுன்
இவ்விபத்து நிந்தவூர் அட்டப்பள்ளம் பெரிய பாலத்தருகில் இன்று (06/10) நடைபெற்றுள்ளது
மரணமடைந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்