கும்புக்கந்துறை அல்ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நான்கு மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
அல்பா கைஸர் (175) ஹூமைத் நளீப் (163) பாராஹ் பைஸல் (162)
நுஹா ரகீப் (155)
இவர்களுடன் பாடசாலை அதிபர் ஜனாப் ரிஸ்வான் மற்றும் கற்பித்த ஆசிரியர்களான
திருமதி S. H. ரஹ்மதும்மாஹ்
திருமதி J. ராணி ரீடா
ஆரம்ப பிரிவு தலைவர்
திருமதி M. H. ஜெஸ்மின் நிஸா
மற்றும் திருமதி M. T. F. சுரைய்யா ஆகியோரை படத்தில் காணலாம்.