KBKNEWS மற்றும் KBK MEDIA UNIT ஆகியவையின் அனுசரணையில் நேற்று 14.09.19 சனிக்கிழமை சம்மாந்துறை அல் அர்ஷத் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வை KBKNEWS செய்தி ஆசிரியரும் ஊடகவியலாளருமான அனஸ் எம் அனீஸ் அவர்கள் மூலம் நடாத்தபட்டது. இச் செயலமர்வில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
KUMBUKKANDURA NEWS