மனிதாபிமானமிக்க மதிப்பிற்குரிய தனவந்தர்களுக்கு... உயிர் காக்க உதவிடுவீர். அல்லாஹ் உங்களுக்கு உதவிடுவான்
ﺍﻟﺴَّـــــــﻼَﻡُ ﻋَﻠَﻴــْــﻜُﻢ ﻭَﺭَﺣْﻤَﺔُ ﺍﻟﻠﻪِ ﻭَﺑَﺮَﻛـَـﺎﺗُﻪ
உயிர் காக்க உதவிடுவீர். அல்லாஹ் உங்களுக்கு உதவிடுவான்
➖➖➖➖➖➖➖➖➖➖
وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا
"எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”
(அல்குர்ஆன் : 5:32)
நாவலபிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட A.R.M. IMTHIYAS எனும் சகோதரர் இரு சிறுநீரகமும் பாதிக்கப் பட்ட நிலையில் தங்களின் உதவியை வேண்டி நிற்கிறார்.
41 வயதுடைய இவர் மூன்று குழந்தைகளின் தகப்பனாவார். இவரது சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு (2,000,000.00) இருபது இலட்சம் இலங்கை ரூபா செலவாகும் என சிறுநீரக வைத்திய நிபுணர் DR. P.K. HARICHCHANDIRA அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேற்படி தொகையினை ஈடு செய்ய முடியா நிலையிலுள்ள அன்னாரது பொருளாதார நிலையை கருத்திற் கொண்டு இத்தால் உங்கள் தர்மங்களை எதிர்ப் பார்க்கிறோம்.
குறிப்பு:-
👉🏻 வைத்தியர் உருதிக் கடிதம் மற்றும் மஹல்லா பள்ளிவாயலின் சிபாரிசுக் கடிதம் கீழே இணைக்கப் பட்டுள்ளது.
பாதிக்கப் பட்டுள்ள சகோதரர் இம்தியாஸ் அவர்களின் வங்கிக் கணக்கிலக்கம்.
A.R.M. IMTHIYAS
8005260726
Commercial Bank
Nawalapitiya.
தங்களது மனிதாபிமானமிக்க தர்மத்தை வல்லவன் அல்லாஹ் பொருந்திக் கொண்டு அதை பன்மடங்காக திருப்பித் தருவானாக. உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இது போன்ற துக்ககரமான நோய்களில் இருந்து காத்தருள்வானாக.