கும்புக்கந்துறை அல்ஹிக்மா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் புதிய காரியாலயத்தை திறக்கும் நிகழ்வு ( 02.09.2019) இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு அதிபர் ஜனாப் ரிஸ்வான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் அதிபர் F. M. ரஷாத் நளீமி அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பலரும் கலந்து கொண்டனர்..
தகவல் அல் ஹிக்மா மீடியா
கும்புக்கந்துரை நியூஸ்