இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

WHATSAPP புதிய UPDATE இனி தொல்லை இருக்காது!

tamilsolution_ad_alt

தேவையற்ற வாட்ஸ்அப் குழுவில் ஒருவர் இணைக்கப்படுவதைத் தடுக்க, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புதிய வசதியை வழங்கியுள்ளது.

யார் ஒருவர் வாட்ஸ்அப் குழுவில் இணைக்கலாம் என்பதை முன் கூட்டியே தேர்வுசெய்துகொள்ள முடியும்.

இந்த வசதியைப் பயன்படுத்த, ACCOUNT >PRIVACY >GROUP என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும்.

அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று (Nobody, My Contacts or Everyone) என்கிற தெரிவில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.
 Nobody என்கிற தெரிவை தேர்வுசெய்தால், குழுவில் இணைக்கப்படும் நபருக்கு இன்வைட் குறுந்தகவல் வரும். அந்த குறுந்தகவலை பார்த்து, விருப்பமிருந்தால் இணைந்துகொள்ளலாம் இல்லையெனில் தவிர்த்துவிடலாம்.

குறித்த இந்த தகவலானது இன்னும் சில நாட்களில் அமுலுக்கு வறுமென வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது


Theme images by suprun. Powered by Blogger.