கும்புக்கந்துரை RED ROSE விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Volley Ball Tournament 2019
கும்புக்கந்துறையில் கிரிக்கட் மற்றும் உதைப்பந்தாட்டம் சுற்துத்தொடர்கள் அதிகம் நடாத்தப்பட்டு வருகின்றது
ஆனால் RED ROSE கழகத்தினால் வருடம் வருடம் VOLLEY BALL TOURNAMENT நடாத்தப்படுகின்றதை அதிகமானோர் அறித்திருக்க வாய்ப்பில்லை
RED ROSE கழகத்தில் மிகவும் திறைமையான VOLLEY BALL வீரர்களும் காணப்படுகின்றனர்
கும்புக்கந்துரை RED ROSE விலையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Volley Ball Tournament 2019
VIDEO