இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

FACEBOOK மூலம் தாய்க்கு கிடைத்த விலை மதிக்க முடியாத பொக்கிஷம்

tamilsolution_ad_alt
இந்தியாவின் தெலுங்கானாவில் FACEBOOK மூலம் வாலிபர் ஒருவர் 8 வருடங்களுக்கு பின்னர் தனது தாயிடம் சேர்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சூஸானா.  தனது மகன் தினேஷ் ஜெனாவைக் காணவில்லை என கடந்த 2011ம் ஆண்டு குஷய்குடா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை அடுத்து போலீசார் விசாரித்ததில், அவரது மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த புகார் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது.

FACEBOOK ல் தனது மகன் பெயரில் ஒரு ACCOUNT இருப்பதை சூஸானா சமீபத்தில் கண்டுபிடித்தார்.
இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர், அவசரமாக குஷய்குடா POLICE STATION புதிதாக ஒரு புகாரைப் பதிவு செய்தார்.
FACEBOOK ACCOUNT  செயல்படும் IP (ஐபி) அட்ரஸை ட்ரேஸ் செய்தனர்.
அந்த அக்கவுண்ட் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் இருந்து செயல்படுவதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பஞ்சாப் விரைந்த தெலங்கானா போலீசார், சூஸானாவின் மகனான தினேஷ் ஜெனாவைக் கண்டுபிடித்து அவருடன் சேர்த்து வைத்தனர்.


Theme images by suprun. Powered by Blogger.