சுவீடன் நாட்டிலிருந்து இலங்கைக்கு தனது கணவருடன் சுற்றுலா வந்த பெண் ஒருவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து மர்மமாண முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி சுவீடன் நாட்டிலிருந்து தனது கணவருடன் சுற்றுலா வந்து காலி உனவட்டுன பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த பெண் இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் சடலத்தில் காயங்கள் உள்ளதால் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்காலம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்ணெடுத்துள்ளனர்