சவுதி ரியாத் உற்பட பல்வேறு பகுதிகளில் அமையப்பெற்றுள்ள McDonald நிறுவனங்களின் OPERATION CONSULTANT MANAGERS களுக்கு மத்தியில், 2018 ஆம் ஆண்டுக்கான உயர் விருது, இலங்கையைச் சேர்ந்த முகம்மத் கியாஸ் புஆத் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
KBKNEWS 04 APRIL 2019
இவர் கண்டி மாவட்டத்தின், திகன அம்பகஹலந்த அல் ஹாஜ் புவாதின் புதல்வரும், கும்புக்கந்துறை அல் ஹிக்மா பாடசாலையின் பழைய மாணவருமாவார்.
விருதுக்கான தெரிவுப்போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த 30 க்குமேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.