கடந்த 21.04.2019 ஞாயிறு ஈஸ்ட்டர் தினத்தன்று நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலை கண்டித்தும் அதற்கு அனுதாபம் தெரிவித்து கடந்த ஞாயிறு28.04.2019 அன்று இலங்கை வாழ் இத்தாலி முஸ்லிம்கள் Milano நகரில் Duomo கிறிஸ்தவ பள்ளியின் முன்பாக அமைதியான முறையில் மாற்று மத தலைவர்களுடன் உடன் இணைந்து தமது இரங்கலை தெரிவித்தனர்.
இதற்குSLWC அமைப்பின் தலைவர் Mr Zakariya Rizvi மற்றும் ஏராளமான முஸ்லிம்களும் கலந்து கொண்டனர்.
அதன் போது சிங்கள மொழியில்சகோதரர் Mr Rikas மற்றும் ஆங்கிலத்தில் சகோதரி Mrs Ameena Mohideen ஆகியோர் அவ் அமைப்பின்சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர்.
தகவல்
SLWC செயலாளர் T.Z.M RIYAS
30.04.2019
KUMBUKKANDURA NEWS