ஜேர்மனிலிருந்து வருகை தந்த தம்பதி ஒன்று தமது 25 வது ஆண்டு திருமண தினத்தை வித்தியசமாக கொண்டாடியுள்ளனர்.
இலங்கையிலுள்ள கடற்கரை உட்பட இயற்கை மீது அன்பு கொண்ட இந்த தம்பதி கடந்த 17 வருடங்களாக விடுமுறைக்கு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
அதற்கமைய திருமண ஆண்டை கொண்டாட வந்த இந்த தம்பதி விகாரை ஒன்றில் பூஜை ஒன்றை நடத்தி அங்கு வந்தவர்கள் உணவு வழங்கியுள்ளனர்.