லண்டன் லலூடன் விமான நிலையத்தில் வைத்து க நான்கு இலங்கையர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நால்வரும் பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பயங்கரவாதச் சட்டத்திற்கமைய தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என பிரித்தானிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பிரித்தானியாவின் பெட்போர்ஷெயார் பொலிஸ் நிலையத்தில் குறித்த நால்வரும் தடுத்து வைக்கப்பட்டு ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.