இந்நிகழ்வில் புதிய நிருவாக தெரிவும் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் தெரிவும்
நடைபெற இருப்பதோடு மற்றும் வினோத விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலம் :- மார்ச் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை*
நேரம் :- 12:30 மணி முதல் 6 மணி வரை.
இடம்:-MIC Football Ground உம் சயித்
எமது DWF அங்கத்தவகள் மற்றும், கத்தார் வாழ் திகன பிரதேசத்தை சேர்ந்த அனைத்து உறவுகலையும். இந்நிகழ்வில் பங்கேற்க அன்பாய் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.
மேலதிக தொடர்புகளுக்கு
சகோ.பயாஸ். 7771 6652.
சகோ. மொஹமத் 6675 7100.
சகோ அஸ்ரின். 70073783.
Dwf-qatar.
KUMBUKKANDURA NEWS